எனது முதல் ரசிகை மனைவி தான்- பெடரர் ருசிகர

எனது முதல் ரசிகை என் மனைவி தான் என்று அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பையை கைப்பற்றிய பெடரர் ரோஜர் பெடரர் பேட்டியளித்துள்ளார். சமீபத்தில் நடந்த அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் ஸ்பெயினின் ரபெல் நடாலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். 2012-ம் ஆண்டுக்கு பிறகு அவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் என்பதால் உணர்ச்சி வசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டார். மொத்தத்தில் 18-வது கிராண்ட்ஸ்லாம் மகுடமாக அவருக்கு அமைந்தது. தாயகம் திரும்பிய 35 … Continue reading எனது முதல் ரசிகை மனைவி தான்- பெடரர் ருசிகர